1993 –ல் நடந்த மும்பாய் குண்டு வெடிப்பு தொடர்பில் 4 முன்னால் போலீசஸ்காரர்களுக்கும் 6 வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது பம்பாய் தடா நீதிமன்றம்.
அசோக் முனிஸ்வர், பல்ஷிகர், மாலி மற்றும் மகாதிக் ஆகியோருக்கு 4 வருடம் கடுங்காவலும், ரூ 25000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது பம்பாய் தடா நீதிமன்றம். குண்டு வெடிப்பு தொடர்பாக அரசு ஊழியர்களுக்கு தண்டனை அளிப்பது இதுவே முதல் முறையாகும்.
1993 மார்ச் 12-ம் தேதி பம்பாயில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்ப்பட்டவர்கள் காயமடைந்தனர்.
வெடிபொருட்கள் ஏற்றி வந்த லாரியை சரியாக சோதிக்காமல், அனுமதித்ததற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 7 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
வெடிபொருட்கள் ஏற்றி வந்ததற்காக, நிழல் உலக தாதா அபு சலீமின் கூட்டாளி மற்றம் நடிகர் சஞ்சய் தத்துடன் குற்றம் சாட்டப்பட்டவனுமான மன்சூருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இவன் சஞ்சய் தத் இடத்திலிருந்து, அபு சலீம் உத்தரவின் பேரில் வெடிபொருட்களை லாரியில் ஏற்றி கொண்டு சென்றவன்.
சஞ்சய் தத் சட்டவிரோதமாக ஏகே 56 துப்பாக்கியை வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கியை கொடுத்தது அபு சலீம். சஞ்சய் தத் ஏற்கனவே 18 மாதம் சிறையில் இருந்துருக்கிறார். பின் சஞ்சய் தத் குற்றவாளி ஆனால் தீவிரவாதி அல்ல என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
பணமும் அதிகாரமும் நன்கு விளையாண்டிருக்கிறது. இவரின் சகோதரி பிரியா காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்.
ஆமாம் சஞ்சய் தத்திற்கு தண்டனை என்னவாயிற்று. அப்படியே விட்டு விடுவீர்கள் என்பது நீங்கள் தீர்ப்பை இழுக்கும் போதே தெரிகிறதே.
போலீசஸ்காரர்கள்தான் இலிச்சவாயர்கள். ஏன் நீங்கள் நீதிபதியை கவனிக்க வில்லையா?
Monday, July 2, 2007
குடியரசு தலைவர் தேர்தல் எவ்வாறு நடக்கிறது
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்-2007
லோக்சபா உறுப்பினர்கள்-543
ராஜ்யசபா உறுப்பினர்கள்-233
பாராளுமன்ற உறுப்பினர்கள் 543+233=776
இந்தியா முழுவதும் உள்ள சட்டசபை உறுப்பினர்கள்-4120
மொத்த வாக்காளர்கள்=776+4120=4896
தமிழ்நாட்டின் சட்டசபை உறுப்பினர்கள்-234
தமிழ்நாட்டின் மக்கள்தொகை -41199168 (1971-மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி)
தமிழ்நாட்டில் ஒவ்வொரு சட்டசபை உறுப்பினருக்கும் உள்ள வாக்குகள் = = /1000=176
தமிழ்நாட்டின் மொத்த வாக்குகள் = 234x176=41184
இதைப்போல இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் (டெல்லி, புதுச்சேரி) பிரதேசங்களின் மொத்த வாக்குகள் = 549474
ஒவ்வொரு பாராளுமன்றஉறுப்பினரின் வாக்கு மதிப்பு = 708
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின்
மொத்த வாக்கு மதிப்பு 776x708=549408
4896 வாக்காளர்களின்மொத்த வாக்கு மதிப்பு 549408+549474 = 10,98,882
இதில் ஒரு வேடிக்கை பார்த்தீர்களா? இன்னும் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே வாக்குகளின் மதிப்பு கணக்கிடப்படுகின்றன.
கடந்த தேர்தலில் டாக்டர் அப்துல் கலாம் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 9,22,884
இப்போது நடப்பது 13-வது குடியரசு தலைவர் தேர்தல்.
முதலாவது குடியரசு தலைவர் 1952-ல் நடந்தது.
முதலாவது குடியரசு தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்.

கியூபா அதிபரை கொல்ல சிஐஏ சதி-அம்பலம்
அமெரிக்காவின் உளவு நிறுவனம் சிஐஏ. இது தன்னுடைய கடந்த 1950-1973 வரையிலான செயல்பாடுகளை ‘the family of Jewels’ என்ற பெயரில் தகவல் பெறும் உரிமை விதியின் (RTI) படி வெளியிட்டுள்ளது. 700 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை கடந்த ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பல தலைவர்களை கொலை செய்ய முயன்றது, சட்ட விரோதமாக ஆட்களை கடத்தியது, தன் சொந்த நாட்டிலேயே தொலைபேசி ஒட்டக் கேட்டது, ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டு தலைவரை கொல்ல திட்டமிட்ட சதி போன்ற செயல்கள் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்பட்டள்ளன.
பிடல் கேஸ்ட்ரோ ஜனவரி,1959-ல் புரட்சியின் மூலம் கியூபாவைக் கைப்பற்றினார். பிடல் கேஸ்ட்ரோ ஒரு பொதுவுடமைவாதி.(!?) இதனால் ஆத்திரம் கொண்ட அமெரிக்கா, ஆகஸ்ட், 1960-ல், தன் சிஐஏ மூலம் அவரைக் கொல்ல சதி செய்தது.
சிஐஏ தனது முன்னால் ஏஜென்ட் ஒருவரை அழைத்து, ஜானி ரோஸாலி என்ற நிழல் உலக தாதாவை நியமித்து 6 விஷ மாத்திரை கொடுத்து கொல்ல சதி செய்தது. இதற்காக 150,000 யுஎஸ் டாலர் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை சிஐஏ தனது அறிக்கையில் கூறியுள்ளது.
ஆனால் கியுபா அவற்றை முடியடித்தது. ‘கேஸ்ட்ரோவை கொல்ல பல முறை அமெரிக்கா முயன்றதாகவும், தற்போதைய அதிபர் புஷ்ஷூம் முயல்வதாகவும்’ கியூபா குற்றம் சாட்டியுள்ளது. அதுமட்டுமல்லாது ‘அமெரிக்கா முன்னால் அதிபர் ஜான் கென்னடியை 1963-ல் கொன்றது சிஐஏ மற்றும் கியுபாவிலிருந்து தப்பித்தவர்களுமே ஆவார்கள்’ என கேஸ்ட்ரோ கூறியுள்ளார்.
80 வயதான கேஸ்ட்ரோ, கடந்த ஒரு வருடமாக நோய்வாய்ப் பட்டுள்ளார். இவரது நோய்க்கு ஏன் சிஐஏ காரணமாக இருக்கக் கூடாது. இவர் மக்கள் மத்தியில் தோன்றி பல மாதங்கள் ஆகின்றன. தற்போது கியூபாவை அவரது தம்பி ராவுல் ஆட்சி செய்கிறார்.
இதெல்லாம் கடந்த கால தவறுகள், தாங்கள் இப்போது திருத்திக் கொண்டதாகவும் சிஐஏ கூறுகிறது. ஆனால் தற்போது இதைவிட மோசமான செயல்களில் சிஐஏ ஈடுபடுவதாகவும், தன்னைக் கொல்ல பலமுறை புஷ் உத்திரவிட்டிருப்பதாகவும் கேஸ்ட்ரோ கூறியுள்ளார்.

Subscribe to:
Posts (Atom)