குடியரசு துணைத் தலைவர் தேர்தல்-2007
லோக்சபா உறுப்பினர்கள்-543
ராஜ்யசபா உறுப்பினர்கள்-233
பாராளுமன்ற உறுப்பினர்கள் 543+233=776
இந்தியா முழுவதும் உள்ள சட்டசபை உறுப்பினர்கள்-4120
மொத்த வாக்காளர்கள்=776+4120=4896
தமிழ்நாட்டின் சட்டசபை உறுப்பினர்கள்-234
தமிழ்நாட்டின் மக்கள்தொகை -41199168 (1971-மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி)
தமிழ்நாட்டில் ஒவ்வொரு சட்டசபை உறுப்பினருக்கும் உள்ள வாக்குகள் = = /1000=176
தமிழ்நாட்டின் மொத்த வாக்குகள் = 234x176=41184
இதைப்போல இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் (டெல்லி, புதுச்சேரி) பிரதேசங்களின் மொத்த வாக்குகள் = 549474
ஒவ்வொரு பாராளுமன்றஉறுப்பினரின் வாக்கு மதிப்பு = 708
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின்
மொத்த வாக்கு மதிப்பு 776x708=549408
4896 வாக்காளர்களின்மொத்த வாக்கு மதிப்பு 549408+549474 = 10,98,882
இதில் ஒரு வேடிக்கை பார்த்தீர்களா? இன்னும் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே வாக்குகளின் மதிப்பு கணக்கிடப்படுகின்றன.
கடந்த தேர்தலில் டாக்டர் அப்துல் கலாம் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 9,22,884
இப்போது நடப்பது 13-வது குடியரசு தலைவர் தேர்தல்.
முதலாவது குடியரசு தலைவர் 1952-ல் நடந்தது.
முதலாவது குடியரசு தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்.
Monday, July 2, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment